ஜனவரி 10 முதல் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 10ம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!