உத்தரபிரதேச அரசு ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு பள்ளி சீருடை, புத்தகங்கள், பைகள் மற்றும் காலணிகளை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை மேம்படுத்தும் வகையில், இலவசமாக பொருள்களை வழங்குவதற்கு பதிலாக பெற்றோரின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணப் பரிமாற்றம் செய்ய உத்தரப் பிரதேச அரசு செய்துள்ளது.