ஜெர்மனி நிறுவனத்தை மொத்தமாக வாங்கிய முகேஷ் அம்பானி

இந்திய சந்தையில் ஹோல்சேல் வர்த்தகத்தைச் செய்து வந்த ஜெர்மனியின் மெட்ரோ ஏஜி நிறுவனம் போட்டியை சமாளிக்க முடியாமல் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது.

இதனால் மெட்ரோ ஏஜி நிறுவனத்தை வாங்க பெரும் நிறுவனங்கள் போட்டி போட்டன.

இந்நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் மெட்ரோ ஏஜி நிறுவனத்தை ரூ.4,060 கோடிக்கு மொத்தமாக கைப்பற்றியுள்ளது.

Translate »
error: Content is protected !!