பிகார் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

பிகாரில் நிதிஷ்குமார் ஆட்சியில் இருந்தபோது பாஜகவைச் சேர்ந்த விஜயகுமார் சின்கா சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவரை நீக்குவதற்காக ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பலர் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர்.

24ம்தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்மீது ஓட்டெடுப்பு நடக்கிறது.

Translate »
error: Content is protected !!