ஆப்கானிஸ்தானை மீண்aடும் வீழ்த்திய அயர்லாந்து-டி20 தொடர்

அயர்லாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 2ம் போட்டி பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 122 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து, 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோஷுவா லிட்டில், ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Translate »
error: Content is protected !!