இங்கிலாந்தில் 40 ஆயிரத்தை தாண்டிய ஒமைக்ரான் பாதிப்பு

இங்கிலாந்தில் ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,000ஐ தாண்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 8,044 ஓமக்ரேன்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 45,145 ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் என்ற புதிய கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆகியவை வர இருப்பதால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!