பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றார் பவினா படேல்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பாரா டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பவினா படேல் நைஜீரியாவின் இஃபேச்சுக்வுடே இக்பியோவை 3-5 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

Translate »
error: Content is protected !!