‘பிங்க்’ வர்ண மகளிர் இலவச பேருந்து

தமிழ்நாட்டில் ’மகளிர் இலவச பேருந்து திட்டம்’ தொடங்கி நடைமுறையில் உள்ளது.

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு மகளிர் இலவச பேருந்துகளை எளிதில் அடையாளம் காண பேருந்தின் முன், பின் பக்கங்களில் ‘பிங்க்’ நிறம் பூசப்பட்டு இயக்கப்பட்டது.

அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது பேருந்து முழுவதும் ’பிங்க’ வர்ணம் பூசம் பணி தொடங்கியுள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!