தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின் அவர் பேசியது, இந்தியா போன்ற மிகப்பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றார்.

சுமார் 90 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ சிகிச்சையில் உள்ள பிரச்சனைகளை நீக்குவதில் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் பெரும் பங்கு வகிக்கும் என தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!