கடந்த 24 மணி நேரத்தில் 45 நபர்களுக்கு கொரோனா உறுதி

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 45 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 நபர்களுக்கும், காரைக்காலில் 7 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் என மொத்தம் 45 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லாததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1857 ஆக உள்ளது,

மாநிலத்தில் தற்போது 453 நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 1,25,581 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!