புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 25ம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.