அர்ஜென்டினா கடல் பகுதியில் மீட்கப்பட்ட கடல் ஆமைகளின் வயிற்றில் இருந்து 10 வகையான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

அர்ஜென்டினா கடல் பகுதியில் மீட்கப்பட்ட கடல் ஆமைகளின் வயிற்றில் இருந்து 10 வகையான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டன.

தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகே உள்ள சான் கிளெமென்டே டெல் துயு (San Clemente del Tuyu ) கடல் பகுதியில் மீனவர்களால் மீட்கப்பட்ட ஆறு ஆமைகளின் வயிறு மற்றும் குடலில் இருந்து சுமார் 10 வகையான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

க்ரூபோ மரினோ ( Grupo Marino ) தொண்டு நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வந்த ஆமைகள் முழு மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மீண்டும் கடலில் விடப்பட்டன.

Translate »
error: Content is protected !!