இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.
10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் இந்தியா வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி 43.38 நிமிடத்தில் இலக்கை அடைந்து வெள்ளி வென்றுள்ளார்.