மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 92,57,51,325 டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்களின் கையிருப்பில் 6.93 கோடி தடுப்பூசிகள் உள்ளன.
நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுஇதுவரை 92 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.