சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள இந்திய வீரர்

ஐசிசி டி20 தரவரிசை: சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள இந்திய வீரர்

டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.

சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 818 புள்ளிகளுடன் டி 20 கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேனாக பாகிஸ்தானின் பாபர் ஆசம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்தில் உள்ளார்.

Translate »
error: Content is protected !!