T20 WC – சிறிய அணிகளிடம் தோற்கும் முன்னாள் சாம்பியன்ஸ்

இந்தாண்டு டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் நமீபியாவிடம் இலங்கை தோல்வியடைந்தது.

இன்று (17ம் தேதி) நடைபெற்ற 3ம் போட்டியில் ஸ்காட்லாந்திடம் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியைத் தழுவியது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் 2 முறையும், இலங்கை ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.

வளர்ந்து வரும் அணிகளும் 2 முன்னாள் சாம்பியன் அணிகள் தோல்வியடைந்துள்ளன.

Translate »
error: Content is protected !!