அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர்

பெரியகுளம் பகுதியில் உள்ள அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக வேட்பாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள G. கல்லுப்பட்டி பகுதியிலுள்ள அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 30க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி…

Translate »
error: Content is protected !!