சென்னை, சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் வரி ஏய்ப்பு செய்துள்ளார், சொத்துக்களை மறைத்துள்ளார் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பகீர் குற்றச்சாட்டு வைக்கப்ப்டடுள்ளது. இதன்மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஒருவேளை…