ஊழியர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி…சிக்கிய அதிமுக வேட்பாளர்..!

அதிமுக வேட்பாளரின் ஊழியர் வீட்டில் ஒரு கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மணப்பாறை அதிமுக வேட்பாளர் சந்திரசேகரிடம் ஜேசிபி ஓட்டுனராக பணியாற்றும் வலசு பட்டியை சேர்ந்த அழகர்சாமி வீட்டில் ஒரு கோடியை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர்.…

ஓட்டுக்கு பணத்தை அள்ளி வீசும் அதிமுக வேட்பாளர் வீடியோ வைரல்

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளரும்மான நத்தம் விஸ்வநாதன் வாக்கு சேகரிப்பின் போது பணப் பட்டுவாடா படுஜோர். கண்டுகொள்ளாத தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் . ஆளும் கட்சிக்கு ஒரு தலைபட்சமாக தேர்தல்…

Translate »
error: Content is protected !!