அனிருத் மீண்டும் ஷங்கருடன் கூட்டணி.?

இயக்குனர் ஷங்கரின் அடுத்த தெலுங்கு படத்திற்கு இசையமைக்க அனிருத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம்சரன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இயக்குனர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே ‘இந்தியன் 2′ படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.   

“சியான் 60” படத்தில் இருந்து அனிருத் விலகியது ஏன்…?

‘சியான் 60’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரனும், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வாணி போஜனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்க உள்ளார். விக்ரமின் கோப்ரா படத்தை…

நடிகை கீர்த்தி சுரேஷுடன் அனிருத் காதலா? நெருக்கமான புகைப்படங்கள்

சென்னை, நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் காதல் என சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து ஹீரோயினாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு…

“மாஸ்டர்” படத்தின் வெற்றியை கொண்டாடும் நண்பர்கள்…

மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், கவுரி கிஷான்,…

Translate »
error: Content is protected !!