ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு பிரச்சாரம்

ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் குஷ்பு தாமரை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம்..

கடகடவென டீ போட்டு கொடுத்த குஷ்பு… ஆச்சரியத்தில் ஆயிரம் விளக்கு..!

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில் நாளுக்கு நாள் குஷ்புவின் பிரச்சாரம் மெருகேறி கொண்டிருக்கிறது. திமுகவுக்கு இணையாக தன் பிரச்சாரத்தை முன்னிறுத்தும் முயற்சிகளையும் குஷ்பு மேற்கொண்டு வருகிறார். சேப்பாக்கத்தை குறி வைத்து காய் நகர்த்தி கொண்டிருந்த குஷ்புவுக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.…

Translate »
error: Content is protected !!