இரிடியம் விற்பனை செய்வதாக கூறி ரூபாய் 26.20 கோடி…! சினிமாப்பட இசையமைப்பாளரை போலீசார் கைது

சென்னை, அரியவகை இரிடியம் விற்பனை செய்வதாக கூறி ரூ. 26.20 கோடி மோசடி செய்த சினிமாப்பட இசையமைப்பாளரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வளசரவாக்கம், ஜானகி நகர், நெடுமாறன் தெருவில் வசிக்கும் வெங்கடாசலம் என்பவரின் மகன் நெடுமாறன் (68).  இவர் சென்னை…

Translate »
error: Content is protected !!