2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த 3 பொருளாதார நிபுணர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டேவிட் கார்ட், ஜோஸ்வா டி.ஆங்கிரிஸ்ட் மற்றும் கொய்டோ டபுள்யு இம்பென்ஸ் ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

மின்துறை மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை

மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் மத்திய நிலக்கரி அமைச்சர் பரல்ஹத் ஜோஷி ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இக்கூட்டத்தில் நிலக்கரி இருப்பு, மின் தேவை மற்றும் உற்பத்தி உட்பட நாட்டின் பல்வேறு…

சிரியாவில் ஏவுகணை தாக்குதல்.. போலீஸ் அதிகாரி பலி

சிரியா வடக்கு நகரமான அஜாஸில் குர்திஷ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அந்நாட்டு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம்.. கலபுரகியில் மீண்டும் லேசான நிலநடுக்கம்

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதாவது, கடந்த மாதம் 1 மற்றும் 5 ம் தேதிகளில் விஜயபுரா மாவட்டம் பசவகல்யாண் தாலுகாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கலபுரகியில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

பஹ்ரைனின் மகளிர் கால்பந்து போட்டி: இந்திய அணி அபார வெற்றி

இந்திய பெண்கள் கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச நட்பு போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் பஹ்ரைனை வீழ்த்தியது. ஹமது, பஹ்ரைனின் மகளிர் கால்பந்து போட்டி ஹமாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய மற்றும் பஹ்ரைன் அணிகள் விளையாடின. இந்த…

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு இன்று காலமானார். திருவனந்தபுரம், பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. வயது 73 . தமிழில் ‘இந்தியன்’ , ‘அந்நியன்’ , ‘பொய் சொல்லப் போறோம்’ , ‘சர்வம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஷங்கர்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,540 சிறப்பு பேருந்துகள்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடுவு செய்துள்ளது. அந்த வகையில், நவம்பர் 1 முதல் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதே போல், சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்போவர்களின்…

பாகிஸ்தான் பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு.. 9 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சாதிகாபாத் நகரின் மஹி சவுக் பகுதியில் உள்ள பெட்ரோல் பம்பில் மர்ம நபர்கள் சிலர் புகுந்தனர். அந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த துப்பாக்கி சொத்தில் பரிதாபமாக 9…

ஒரு வினாடி கூட மின்தடை இருக்காது – அமைச்சர் செந்தில் பாலாஜி

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது,  தமிழகத்திற்கு ஒரு நாளைக்கு 50,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரியை மத்திய அரசு பிரித்து வழங்குகிறது. தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரியை…

அதிமுகவின் புதிய அவைத் தலைவர் யார்..? – இபிஎஸ்., ஓபிஎஸ் ஆலோசனை

அதிமுகவின் புதிய அவை தலைவர் தேர்வு குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள…

Translate »
error: Content is protected !!