காஷ்மீரில் பொதுமக்கள் படுகொலையில் தொடர்புடைய பயங்கரவாதி சுட்டு கொலை

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ஷாகுந்த் பகுதி பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த சுடப்பட்ட பயங்கரவாதி இம்தியாஸ் அகமது தார் என காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜயகுமார் கூறினார். மேலும்…

மேற்கு வங்காளம்.. துர்கா பூஜையை முன்னிட்டு கடைகளில் தனிமனித இடைவெளியின்றி குவிந்த மக்கள்

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையை முன்னிட்டு மக்கள் பூஜை பொருள்கள் வாங்க கடைகளில் குவிந்து விட்டனர். இந்நிலையில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியின்றி, முக கவசம் என கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றாமல் பூஜை பொருள்களை வாங்குகின்றனர். இதனால் அந்த பகுதியில் கொரோனா…

தமிழகத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம்.. 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பலலட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.86 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.86 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,50,96,755 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

இந்தியாவில் புதிதாக 18,132 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 71 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

டெல்லியில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 52 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,030 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணம்…

ஆர்யன் கான் கார் டிரைவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணை

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் மும்பையில் உள்ள…

முதல்வரின் பாதுகாப்பிற்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வழக்கமாக முதல்வரின் பாதுப்புக்காக 12 முதல் 13 வாகனங்கள் செல்லும். அது தற்போது ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் இந்த முடிவு…

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பிலிகுண்டுலு மற்றும் ஒக்கேனக்கல் வனப்பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவியில் நிரம்பி வழிகிறது.

மகனால் வந்த சோதனை.. ஷாருக்கான் விளம்பங்களை நிறுத்தியது பைஜூஸ்

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் விளைவாக, மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்து வைத்துள்ளது. நடிகர் ஷாருக்கான் 2017 ஆம் ஆண்டு முதல் பைஜூஸின் விளம்பர…

Translate »
error: Content is protected !!