இந்தியாவில் புதிதாக 19,740 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 19,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 309 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23,070…

‘அண்ணாத்த’ படத்தின் அடுத்த ரொமான்டிக் சாங்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.…

மாநிலங்களின் கையிருப்பில் 8.22 கோடி கோடி தடுப்பூசிகள் உள்ளன – மத்திய சுகாதாரத்துறை

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 94,86,52,605 டோஸ் தடுப்பூசிகள்  இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்களின் கையிருப்பில் 8,22,38,510 கோடி தடுப்பூசிகள் உள்ளன. நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுஇதுவரை 93 …

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தொகுதி இடைத்தேர்தல் – காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

நாடாளுமன்ற மக்களவைக்கான தாத்ரா மற்றும் நகர் ஹவேலி இடைத்தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி இந்தத் தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், யூனியன் பிரதேசத்தில் உள்ள தாத்ரா…

காஷ்மீரில் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் – பிரியங்கா காந்தி

காஷ்மீரில் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இதை பற்றி பிரியங்கா காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவு, பயங்கரவாதிகளால் நமது காஷ்மீர் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் மீதான தாக்குதல்கள்…

ஆண்டு இறுதிக்குள் மக்கள்தொகையில் 40 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்த உலக சுகாதார அமைப்பு திட்டம்

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையில் 40 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். அதேபோல, 2022ஆம் ஆண்டு மத்தியில் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.…

மராட்டியம்: தரமற்ற சாலைகளை அமைத்த ஒப்பந்ததாரருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

மராட்டிய மாநிலத்தின் தானே மாநகராட்சியில் சாலை அமைக்க ‘பிட்கான் இந்தியா டெவலப்பர்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், இந்த தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்றதாக இருந்துள்ளது. மேற்பார்வை பொறியாளர்கள் சாலைகள் தரமற்றவை என ஒப்பந்ததாரரை பலமுறை எச்சரித்துள்ளனர்.…

மும்பை துறைமுகத்தில் அதிரடி சோதனை.. ரூ.125 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மும்பையின் நஹவஷேவா துறைமுகத்தில் கடந்த புதன்கிழமை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 25 கிலோ ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ .125 கோடி என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக…

அவதார் 2ம் பாகம் வெளியாகும் தேதி அறிவிப்பு

“அவதார் 2ம்’ பாகம் வெளியாகும் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டில் வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் அவதார். இப்படம் சுமார் 25 ஆயிரம் கோடி வசூல் செய்தது. இப்படத்தில் வரும் காட்சிகள்,…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

ஜப்பான் டோக்கியோவில் நேற்று மாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் 5.9 ஆக குறைக்கப்பட்டது. நிலநடுக்கத்தில் 5 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக கியோட்டோ செய்தி…

Translate »
error: Content is protected !!