மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்து 59,864 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 2 புள்ளிகள் உயர்ந்து 17,867 ஆக உள்ளது.
Tag: இந்தியா
இந்தியாவில் புதிதாக 21,257 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 21,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 15 ஆயிரத்து 569 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.75 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.75 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,46,31,953 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…
கோவிலை திறக்க வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
ஹிந்து திருக்கோவில்களை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களிலும் திறக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தேசவிரோத. ஹிந்து விரோத திராவிட முன்னேற்ற கழக அரசானது…
அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் துர்கா ஸ்டாலின் இன்று சுவாமி தரிசனம்..
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் துர்கா ஸ்டாலின் இன்று சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் 108 வைணவத் திருத்தலங்கள் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி…
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் புலம்பெயர் தமிழர் நல வாரியம் – கனிமொழி நன்றி
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்கப் புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த வாரியம் அரசு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பதின்மூன்று பேரைக் கொண்டு உருவாக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் திமுக எம்.பி.…
இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு
இன்ஸ்டாகிராம் செயலி என்பது புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பகிர்வுக்கான ஒரு சமூக வலைத்தளம். முதல்முதலில் அக்டோபர் 6, 2010ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபேஸ்புக் பின்னர் 2012 இல் இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கியது. இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்த…
ஊரக உள்ளாட்சி தேர்தல்.. 3 மணி நிலவரம்..?
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று துவங்கியுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்றும், 9ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.…
போன் நம்பர் கேட்ட ரசிகரை மிரளவைத்த ஸ்ருதி ஹாசன்
தமிழ் திரையுலகில் ‘உலகநாயகன்’ என்று அழைக்கப்படும் பிரபலமான நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்திருக்கிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஸ்ருதிஹாசனின் ரசிகர் ஒருவர் அவரிடம்…
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதிய போனஸ் அறிவிப்பு
மத்திய அமைச்சரவை ரயில்வே ஊழியர்களுக்கு 2020-201 ஆம் ஆண்டில் 78 நாட்கள் ஊதிய போனஸை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. போனஸ் மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார் மேலும் அதிகாரிகள் அல்லாத…