மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 92,57,51,325 டோஸ் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்களின் கையிருப்பில் 6.93 கோடி தடுப்பூசிகள் உள்ளன. நாடு முழுவதும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுஇதுவரை 92 கோடிக்கும் அதிகமான…
Tag: இந்தியா
அரசியல் தலைவர்கள் லக்கிம்பூர் கேரிக்கு செல்வதை தடுப்பது ஏன்..? – பிரதமருக்கு கெஜ்ரிவால் கேள்வி
உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் வன்முறையில் விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வன்முறை நடைபெற்ற பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று…
லகிம்பூருக்கு செல்ல ராகுல், பிரியங்காவிற்கு அனுமதி
உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கட்சி தலைவர்கள், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல முயன்ற…
உத்தரபிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக பாஜக குற்றச்சாட்டு
உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறை திட்டமிட்ட தாக்குதல் என ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்தரபிரதேசத்தில் அமைதியை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சிப்பதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில்,…
லக்கிம்பூர் கேரி, சீதாபூர் பகுதிகளில் இணைய தள சேவை செயலிழப்பு..!
உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் நிகழ்ந்த வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கட்சி தலைவர்கள், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்ல முயன்ற…
டிரைவர் தாக்கப்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்தவர்கள் மீது மோதியது – மத்திய இணை மந்திரி
உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூரில் மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா கடந்த 10-ந் தேதி அரசு நிகழ்ச்சி ஒன்றில் தொடக்கி வைப்பதற்காக சென்றார். அப்போது, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் சென்ற கார் மோதியதில் 2 பேர்…
சிங்கப்பூரில் புதிதாக 3486 பேருக்கு கொரோனா.. 9 பேர் உயிரிழப்பு
சிங்கப்பூரில் புதிதாக 3,486 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 09 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.65 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.65 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,37,20,88 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 71 ஆயிரத்து 881 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
மஹாயள அமாவாசை… ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி கரையில் மூதாதையர்களுக்கு திதிகொடுத்து வழிபட தடை.. குளிக்க அனுமதியுங்கள் என பொதுமக்கள் வேண்டுகோள்
மஹாயள அமாவாசையையொட்டி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி கரையில் மூதாதையர்களுக்கு திதிகொடுத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிக்க வாது அனுமதியுங்கள் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை…