மகாளய அமாவசையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. பொது தரிசனத்திற்கு 2 நாட்களுக்கு அனுமதி இல்லை மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு…
Tag: இந்தியா
‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடல் யூடியூப் டிரெண்டில் முதல் இடம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. மேலும் மறைந்த பாடகர் எஸ்.பி .பாலசுப்பிரமணியம் தான் இப்பாடலை…
உ.பி. வன்முறை.. மனித உயிரை விட முக்கியமானது எதுவுமில்லை – குஷ்பு டுவீட்
உத்தர பிரதேசத்தில் நேற்று நிகந்த வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினார். இந்த வன்முறை சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும், கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச வன்முறை குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் வெளியிட்ட…
காவலில் வைக்கப்பட்டவர் எதற்கும் அஞ்சாதவர் – ராகுல் காந்தி
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையில் பலியான விவசாய குடும்பங்களை பார்க்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டார். அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி, காவலில் வைக்கப்பட்டவர்…
தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்” – ஐகோர்ட் அறிவுறுத்தல்
கடந்த ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ திருமணத்தில் கலந்து கொண்ட திமுக அமைச்சர் பொன்முடியை வரவேற்க பேனர் வைக்கப்பட்டபோது, 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியதையடுத்து, விழுப்புரத்தை சேர்ந்த மோகன்ராஜ்,…
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இன்று மாலை 6 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த வன்முறை பற்றி அவர் பேசப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக,…
மாநிலங்களில் 6.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தகவல்
மாநிலங்களில் 6.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 91,77,37,885 கோடி கொரோனா தடுப்பூசி அளவுகளை…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.61 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.61 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,32,27,815 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…
இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைவு.. புதிதாக 18,346 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,346 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 53 ஆயிரத்து 48 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,638…
திருச்சி.. ஆபத்தான நிலையில் தொங்கும் மின் கம்பம்.. 2 ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.. பொது மக்கள் வேதனை
திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை ராஜகோபால் நகரில் ஆபத்தான நிலையில் தொங்கியபடி காட்சி அளிக்கும் மின் கம்பம். கடந்த இரண்டு ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை அருகே உள்ளது ராஜகோபால்…