உ.பி. வன்முறை.. 8 விவாசாயிகள் மரணம்.. நீதி வேண்டி பாஜக அரசை கண்டித்து SDPI கட்சி போராட்டம்

மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஷ்ராவின் மகன் விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது கார்மோதியதில் 8 விவாசாயிகள் மரணம். இந்த கொடுர செயலுக்கு நீதி வேண்டி பாஜக அரசை கண்டித்து SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் சாலை…

முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை 5 மணியுடன் நிறைவு

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான வாக்குப்பதிவு வரும் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மாலை…

டெல்லியில் இன்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லியில் இன்று மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 22 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,39,000 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணம்…

ஈரோட்டில் உள்ள பிரதான சாலைக்கு கொடி காத்த குமரனின் பெயர் – ஸ்டாலின் அறிவிப்பு

நொய்யல் ஆற்றின் கரையில் ஜனவரி 11, 1932 அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் நடத்திய தாக்குதலில் குமரன் காயமடைந்தார், ஆனால் இந்தியக் கொடியை உயர்த்தி அவர் இறக்கும் வரை கீழே விழாமல் காத்தார். இதனால் அவருக்கு கொடி…

உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறை.. கமல்ஹாசன் கண்டனம்

உத்தரபிரதேசத்தில் நேற்று நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகினர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும், கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உ.பி. வன்முறை குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன்…

ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு மோடி வாழ்த்து

ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியா-ஜப்பான் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தவும், நமது பிராந்தியத்தில் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்த ஒன்றாக பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மனு.. உச்ச நீதிமன்றம் தள்ளுபடி..

2021ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால், தேர்வை ரத்து செய்து மறுதேர்வு வைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நீதிபதிகள் வெறும் 5 எஃப்.ஐ.ஆர்.…

பாகிஸ்தானின் மேம்பாலத்தில் இருந்து பஸ் கவிழ்ந்து விபத்து – 7 பேர் பலி.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு சக்வால் மாவட்டத்தில் நேற்று இரவு கராச்சி நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 35 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஞ்சாப் மாகாணத்தின் கன்வால் மாவட்டத்தில் மேம்பாலத்தின் மீது செல்லும் போது…

வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு – உத்தரபிரதேச அரசு

உத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்த 4 விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ .45 லட்சம் இழப்பீடு வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு ரூ .10 லட்சம் வழங்கப்படும். லக்கிம்பூர்…

“ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்”.. சமந்தா குறித்து சித்தார்த் போட்ட மறைமுக பதிவு..?

சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து பற்றி அறிவித்துள்ள நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்ட பதிவு, “பள்ளியில் ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடங்களில்…

Translate »
error: Content is protected !!