உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.50 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.45 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,17,60,075 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

இந்தியாவில் புதிதாக 24,354 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 91 ஆயிரம் 061 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 29 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சையன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 39.40 கோடி ஒதுக்கீடு – அரசு அரசாணை வெளியீடு

வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் 14 அன்று தமிழக அரசின் வேளாண் துறைக்கு தனி நிலை அறிக்கையை சமர்ப்பித்தனர். இந்த சூழலில், அவர் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிக்கையில், 2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக…

“ஜெய் பீம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் 39 வது படம் “ஜெய் பீம்”. டி.ஜே.ஞானவேல் இயக்கிய இப்படத்தை சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படம் நான்கு மொழிகளில் வெளியாக…

செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 1.17 லட்சம் கோடி

ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செப்டம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ .1.17 லட்சம் கோடியாக உள்ளது. ஜிஎஸ்டி வருவாய் கடந்த 5 மாதங்களில் 1 லட்சம் கோடியை…

அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 39.3 கோடி

அமெரிக்காவில் மாடர்னா, ஃபைசர் / பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் இதுவரை 39,29,09,995 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 21,43,32,261 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி…

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – சீமான் அறிக்கை

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா

அந்தமான் நிகோபார் தீவுகளில் புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அந்தமான் தீவுகளில் இதுவரை 7,621 பேர்…

10 ஆம் வகுப்பு மாணவர்கள்.. அக். 4 முதல் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் – தேர்வுத்துறை

தமிழகத்தில், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் திங்கள்கிழமை (அக். 4) முதல் அசல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் திங்கட்கிழமை (அக். 4) முதல் மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று மதிப்பெண்…

Translate »
error: Content is protected !!