பிரதமர் மோடி இன்று தூய்மை இந்தியா 2.0 திட்டத்தை தொடங்கி வைத்தார்

இன்று பிரதமர் நரேந்திர மோடி நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் நகர்ப்புற மாற்றம் மற்றும் புத்துணர்வுக்காக அடல் மிஷன் 2.0 ஐ தொடங்கி வைத்தார். இது அனைத்து நகரங்களையும் ‘குப்பை இல்லா’ மற்றும் ‘நீர் பாதுகாப்பான’ நகரங்களாக மாற்றுவதற்கு…

ராஜஸ்தானில் ஜனவரி 31 வரை பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை

ராஜஸ்தானில் இன்று (அக்டோபர் 1) முதல் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும்…

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஜனாதிபதியின் பிறந்தநாளை பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது தாழ்மையான ஆளுமை காரணமாக, முழு தேசத்தாலும் நேசிக்கப்படுகிறார். சமூகத்தின் ஏழை…

மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

கொரோனாவால் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இதனால், பொதுமக்கள் தங்களது வாகன ஆவணங்களை புதுப்பிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ், தகுதி மற்றும் அனுமதி போன்ற வாகன ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு இம்மாதம்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.45 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.45 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,13,28,498 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிதாக 26,727 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 66 ஆயிரம் 707 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. வங்கி ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2650 கோடி ரூபாய் கடன் வழங்க ஏஐஐபி ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆசிய உள்கட்டமைப்பு வங்கி 2016 முதல் நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னை போக்குவரத்துக்கு…

கூடங்குளத்திலேயே 3வது, 4வது அணு உலை கழிவுகளை சேமித்து வைக்க அனுமதி

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது அணுஉலைகளின் கழிவுகளை சேமிக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு அணுசக்தி எதிர்ப்பு குழு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரசில் தொடரும் எண்ணம் இல்லை – அமரிந்தர் சிங்

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு அமரீந்தர் பாஜகவில் சேருவார் என்று தகவல் பரவியது, இது குறித்து பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது: நான் பாஜகவில் சேரவில்லை, ஆனால் காங்கிரசில் தொடரும் எண்ணம் இல்லை. காங்கிரசில் மூத்த…

அமெரிக்காவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 18 கோடி

அமெரிக்காவில் மாடர்னா, ஃபைசர் / பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்காவில் இதுவரை 39,19,92,662 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 21,40,43,376 பேருக்கு முதல் டோஸ்…

Translate »
error: Content is protected !!