வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதுடைய ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது. கொரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைத்த போது கூண்டில் சிக்கி உயிரிழந்தது. இந்த சிறுத்தை…

ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்ற “ஜெய் பீம்”

ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பெற்ற முதல் தமிழ் படம் என்ற பெருமையை ‘ஜெய் பீம்’ பெற்றுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ‘ஜெய் பீம்’. இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யா அந்தப் படத்தை…

கொரோனா தடுப்பூசி போடுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.. அறிவுறுத்தல்கள் மட்டுமே – அமைச்சர் மா.சுப்பிரமணியம்

கொரோனா தடுப்பூசி போடுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், அறிவுறுத்தல்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் வீடு தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் பேசிய அவர், இனி வியாழன் தோறும்…

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான இடஒதுக்கீடு விவரம் – அரசிதழில் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான இடஒதுக்கீடு விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த வார்டுகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்தமுள்ள 200 வார்டுகளில், 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டியலின…

தமிழகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது:- 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ‘இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் இனி தமிழகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும். தமிழகத்தில் இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் டோஸ்…

நடிகர் தனுஷின் திடீர் விவாகரத்து… ரஜினி மகள் ஐஸ்வர்யாவை பிரிந்தார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ் படங்கள் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் மற்றும் அவரது மனைவி ஜஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு திடீர்…

இந்தியாவில் புதிதாக 682 பேருக்கு ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 682 பேருக்கு ஒமைக்ரான்…

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம் – பிரதமர் மோடி

உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் சிறப்புரையுடன் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவை உலகின்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா.. நேற்று 2.58 லட்சம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,38,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது நேற்றைய பாதிப்பான…

அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல்: 2 இந்தியர்கள் உள்பட மூன்று பேர் உயிரிழப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் தாக்குதல் நடந்துள்ளது. கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்த பகுதியில் வெடிகுண்டு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. டிரோன் மூலம் தாக்கியதில் விமான நிலையத்தில் இருந்த மூன்று எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்ததாக…

Translate »
error: Content is protected !!