சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா.. புதிதாக 25 பேருக்கு கொரோனா

உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…

NTPC தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

ரயில்வேயில் என்.டி.பி.சி பணிக்காக முதல் கட்ட சிபிசி தேர்வுகள் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்வின் ஏழாவது கட்டம் ஜூலை 31 அன்று முடிவடைந்த நிலையில் இந்தத் தேர்வுகளுக்கான பதில்களை ஆர்ஆர்பி ஏற்கனவே வெளியிட்டது. முதல் கட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்டத்துக்கு…

மேகாலயாவில் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு

மேகாலயாவில் சுமார் 21 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஷில்லாங், தூராவிலிருந்து ஷில்லாங்கிற்கு இரவுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து நோங்சிராமில் உள்ள ரிங்டி ஆற்றில் பேருந்து விழுந்தது. இதில்…

தாய்லாந்தில் கனமழை.. 70000 வீடுகள் சேதம்

தாய்லாந்தில் கனமழையில் இருந்து தப்பிக்க வீடுகளின் கூரையில் தஞ்சமடைந்த மக்களை மீட்க ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். டயான்மு சூறாவளி சுமார் 30 மாகாணங்களை தாக்கியது மற்றும் வரலாறு காணாத கனமழையை ஏற்படுத்தியது. கனமழை காரணமாக 70,000 வீடுகள் வரை நீரில்…

கொரோனா தடுப்பூசிகள் குறித்து தவறான வீடியோக்கள் நீக்கப்படும் – யூடியூப்

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான புதிய வழிகாட்டுதல்களுடன் யூடியூப் புதிய மருத்துவக் கொள்கைகளை வெளியிட்டுள்ளது. அதில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு எதிரான பொய்யான கருத்துக்கள் அடங்கிய விடியோக்கள் நீக்கப்படும். விதிமுறைகளை மீறிய…

பெரம்பலூர்: தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா.. பள்ளி மூடல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரம் நிலையில் அரசு பள்ளிகள், மற்றும் கல்லூரிகளை திறக்க முடிவுசெய்தது. அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டது. 9, 10, 11…

இந்தியாவில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 56.89 கோடி

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்த மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தொற்று பாதிப்பை கண்டறியவும் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.40 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.40 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,08,43,861 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிதாக 23,529 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரம் 451 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

சீனாவில் மின்தட்டுப்பாட்டால் பல தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு

சீனாவில் மின்சார தேவை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ற மின் சாரா உற்பத்தி இல்லாத காரணத்தால் சீனாவின் பல பகுதியில் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பைசந்தித்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் இருளில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக, ஏற்றுமதி…

Translate »
error: Content is protected !!