ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் – ஓ பன்னீர்செல்வம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது, ”பெண்‌ கல்விக்கு முக்கியத்துவம்‌ அளித்தது, மாநில சுயாட்சிக்குத் தொடர்ந்து குரல்‌ கொடுத்தது, சட்டப்‌ போராட்டத்தின்‌ மூலம்‌ காவிரி நடுவர்‌ மன்ற இறுதித்‌ தீர்ப்பினை மத்திய அரசிதழில்‌ வெளியிடச்‌ செய்தது, முல்லைப்‌ பெரியாறு…

ரவுடிகளை அடக்குவதில் ஜெயலலிதா போலவே செய்யப்படுகிறார் ஸ்டாலின் – செல்லூர் ராஜூ

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், மதுரை மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகள், தெருக்கள் மேடு பள்ளமாக உள்ளன.…

2 அடுக்கு சாலையாக அமைய உள்ளது மதுர வாயல்- துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை

இந்தியாவில் முதல் முறையாக மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை அமையும் என்று நெடுஞ்சாலைத்துறை செயலாளர் திராஜ்குமார் கூறினார். இது குறித்து பேசிய அவர், சாலை குறித்த விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்றார். அணுகல் சாலைகளின் இடம் ஆய்வு…

அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,444- ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 53,831-…

பெங்களூரு: அனேக்கலில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு

கர்நாடகாவில் 8 முதல் 10 வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்ட நிலையில, பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில் பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் உள்ள ஓர் தனியார் பள்ளியை சேர்ந்த ஒரு மாணவர்க்கு கொரோனா…

கொடைக்கானல் மலை பகுதிகளில் பூத்துள்ள மஞ்சள் போயின்சியானா மலர்கள்

கொடைக்கானல் மலைப்பகுதியில்ஆகஸ்ட் மாதங்களில் பூக்க கூடிய மஞ்சள் வண்ண போயின் சியானா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. பெடோபோரம் டூபியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மலர்கள் மலைப்பகுதிகளில் மட்டுமே மலரக் கூடிய வகைகளாகும். ஆண்டுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய இந்த மலர்கள் ஆகஸ்ட்…

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபீஸ் ஊசி.. இரண்டு மருத்துவ ஊழியர்கள் பணி இடைநீக்கம்

மராட்டிய மாநிலத்தில் தானே அருகே உள்ள கல்வா ஆட்கோனேஷ்வர் நகரில் உள்ள ஒரு சுகாதார மையத்திற்கு ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி போட சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர் ராக்கி தாவ்டே மற்றும் செவிலியர் கீர்த்தி ராயத் ஆகியோர்…

மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் வசூல் 38 லட்சம்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ 38.62 லட்சம் ருபையை காணிக்கை அளித்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த மற்ற கோயில்களின் உண்டியல் காணிக்கைகளை எண்ணியத்தில் 38 லட்சத்து 62 ஆயிரத்து 507…

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குலாப் புயலால் மும்பை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மலை பெய்து வருகிறது. இந்நிலையில், மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆந்திரா, ஒடிசா இடையே கரையைக்கடந்த ‘குலாப்’…

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதி மன்றத்தில் மனு

நாடு முழுவதும் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த சூழலில், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் கேள்வித்தாள் வெளியானதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற…

Translate »
error: Content is protected !!