சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.35 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,02,90,178 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…
Tag: இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,870 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரம் 451 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
கடந்த 3 ஆண்டுகளில் இல்லதாக அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு
உலகளவில், கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறும் நாடுகளில் பொருளாதார நடவடிக்கைகள் முழு வீச்சில் செயல்படத் தொடங்குகின்றன. இதன் காரணமாக எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக…
கொரோனா அவசர நிலை கட்டுப்பாடுகள் ரத்து – ஜப்பான் அறிவிப்பு
ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கட்டுப்பாடுகளை தளர்த்தவும், பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் ஜப்பான் தொடங்கியுள்ளது. அந்த வகையில், ஜப்பானிய அரசாங்கம் கொரோனா அவசர நிலை கட்டுப்பாடுகள் வரும் வியாழக்கிழமை முதல் முடிவடையும் என்று அறிவித்துள்ளது.
விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ராகேஷ் திகாய்த்
சத்தீஸ்கரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் கூறியதாவது: விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஊடகங்களும் விவசாயிகளுடன் கைகோர்க்க வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் ஒன்றிணைய வேண்டும். அடுத்த இலக்கு ஊடங்களாக கூடஇருக்கலாம். ஊடகங்கள் தங்களைத்…
பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
உலகளவில் கொரோனா தொற்று பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை சமாளிக்க உலக நாடுகள் பெரும் அளவில் போராடி வருகின்றனர். அந்த வகையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைவதன் காரணமாக அமெரிக்காவில்…
சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம்.. சென்னையில் அமலாக்கத்துறை 10 இடங்களில் அதிரடி சோதனை
சென்னை ரியல் எஸ்டேட் நிறுவனம் வட்டி செலுத்தி நிலத்தை அபகரித்து சட்டவிரோதமாக பணத்தை மாற்றியதாக 10 க்கும் மேற்பட்டோர் மத்திய அமலாக்க நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், சென்னையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான வேப்பேரி, எழும்பூர் மற்றும் என்எஸ்சி…
டெல்லியில் கைதிகள் தங்களுக்குள் இடையே தாக்கி கொண்டதில் 25 பேர் காயம்
டெல்லியில், சிறை வார்டில் இருந்து வெளியே விடாததற்காக கைதிகள் தங்களுக்குள் இடையே தாக்கி கொண்டதில் 25 பேர் காயமடைந்தனர். டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் உள்ள இரண்டு கைதிகள் தங்கள் வார்டிலிருந்து வெளியே வருவதைத் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கைதிகள் இருவரும்…
தமிழகத்தின் மேற்கொண்டு வரும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தவிர, தமிழகத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளையும்…
ஜம்மு-காஷ்மீர் என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொலை
ஜம்மு -காஷ்மீரின் உரி பிரிவில் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு பயங்கரவாதி ராணுவத்தின் முன் சரணடைந்ததாக…