மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 154 புள்ளிகள் குறைந்து 59,990 புள்ளிகளாக இன்று வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு எண் புள்ளிகள் 17,839 புள்ளிகளாக உள்ளது.
Tag: இந்தியா
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.30 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.18 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,97,61,242 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,795 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 97 ஆயிரம் 581 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 44 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,38,746 ஆக உயர்ந்துள்ளது.…
பெங்களூருவில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு
கர்நாடகா பெங்களூருவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு (காலை 10 மணி முதல் காலை 5 மணி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் திடீரென இடிந்து விழுந்த கட்டிடம்.. வீடியோ காட்சி
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று ஒரு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழும் முன் தீயணைப்பு துறையினர் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றினர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. #WATCH | Karnataka: A building collapsed…
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் நிறைவு
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 31 புள்ளிகள் உயர்ந்து 60,078 புள்ளிகளில் முடிவடைந்தது. காலை வர்த்தகத்தில், சென்செக்ஸ் 364 புள்ளிகள் அதிகரித்து 60,412 ஆக இருந்து இறங்கியது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீடு எண் 2 புள்ளிகள்…
கேரளாவில் கனமழை… 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
கேரளாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், பாலக்காடு, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை…
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 86 கோடி
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் கடத்த ஜனவரி மதம் முதல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக…
தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின் அவர் பேசியது, இந்தியா போன்ற மிகப்பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றார். சுமார் 90 கோடி கொரோனா…