இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,18,362…
Tag: இந்தியா
மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கினால் 4 வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மத்திய அரசு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கினால் 4 வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. மத்திய அரசு…
திருப்பதி கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசம் செய்தனர். சாமி தரிசம் முடிந்த பின் வெளிய வந்த இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் ரசிகர்களுடனும் செலஃபீ எடுத்து கொண்டனர்.
இன்று உலக சுற்றுலா தினம்.. தமிழகம், சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது – கனிமொழி எம்.பி
நாடு முழுவதும் இன்று உலக சுற்றுலா தினம். இந்த தினத்தை முன்னிட்டு திமுக எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டது, உலக நாடுகள் வியக்கும் வகையில்,தொன்மையும் கலைச் சிறப்பும் மிக்க தமிழகம்,சுற்றுலாப் பயணிகளின் வேடந்தாங்கலாகத் திகழ்கிறது.அந்த வகையில், உலக சுற்றுலா தினமான இன்று,…
புதுச்சேரியில் முழு அடைப்பு.. பேருந்துகள் இயங்கவில்லை.. முக்கிய வீதிகளில் கடைகள் மூடல்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, புதுவையில் பல்வேறு கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் முழு…
மும்பையில் இன்றும், நாளையும் கனமழையும் பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மும்பையில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளது. தொடங்கிய பருவமழை அடுத்த மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு நகரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) கனமழையும், நாளை கனமழையும் பெய்யும் என்று வானிலை…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.25 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.25 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,91,97,975 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு…
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,041 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 78 ஆயிரம் 786 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
எம்.பி முன்னிலையில் தொண்டர்களுக்கு இடையே மோதல்.. பரபரப்பு வீடியோ
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் சிவகங்கை மாவட்டக் குழு சார்பில் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனையின் போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கார்த்தி சிதம்பரம் எம்.பி. முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி…
தமிழ்நாட்டில் 12,525 கிராமங்களில் இணைய வசதி வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த…