இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29,616 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 24 ஆயிரம் 419 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!

ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7 மணிக்கு சென்னையில் விமான நிலையத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் 117 பயணிகள் மற்றும்  6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 123 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட…

இமாசல பிரதேசத்தில் வரும் 27 முதல் 9-12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு

இமாசல பிரதேசத்தில், வருகிற 27 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. சிம்லா, இமாச்சலப் பிரதேச அரசு அடுத்த வாரம் திங்கள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை…

பேஸ்புக்கின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பதவி விலகுகிறார்

பேஸ்புக்கின் தற்போதைய தொழில்நுட்ப நிர்வாக அதிகாரி இருப்பவர் மைக் ஷ்ரோடர் ஆவார். 2022 ஆம் ஆண்டில் தனது பதவியில் இருந்து விலகி, ஃபேஸ்புக்கின் முதல் மூத்த உறுப்பினராக பகுதிநேர பதவிக்கு மாற முடிவு செய்துள்ளதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு… பிரபல ரவுடி உள்பட 4 பேர் பலி.. பரபரப்பு தகவல்

டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு பிரபல ரவுடி ஜிதேந்தர் கோகி ஆஜரானார். அந்த நேரத்தில் வழக்கறிஞர்கள் உடையணிந்து வந்த இரண்டு பேர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலே ஜிதேந்தர் கோகி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.…

மராட்டிய மாநிலத்தில் கனமழை.. பொதுமக்கள் அவதி

மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில்…

நாட்டில் இதுவரை 81.39 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுவரை 81.39 கோடி கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதவிர 85,92,550 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்டுள்ளன. அனைத்து மாநிலங்கள், யூனியன்…

கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க தனி சட்டம் இல்லை – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க தனி சட்டம் இல்லை என்று கனிம மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , கிருஷ்ணகிரி…

புதிய லம்போர்கினி காருக்கு ஃபேன்சி நம்பர் வாங்க 17 லட்சம் ரூபாய் செலவழித்த ஜூனியர் என்டிஆர்

பிரபல தெலுங்கு திரைப்பட ஜூனியர் என்டிஆர் தனது லம்போர்கினி சொகுசு காருக்கு ஆடம்பரமான பதிவு எண்ணைப் பெற ஒரு பெரிய தொகையை ஒதுக்கியுள்ளார். நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது விலை உயர்ந்த லம்போர்கினி சொகுசு காரின் பதிவு எண்ணுக்கு 17 லட்சம்…

மராட்டியத்தில் மாநிலத்தில் பெண் காவலருக்கு பணி நேரம் குறைப்பு

மராட்டியத்தில் மாநிலத்தில் பெண் காவல்துறையினரின் பணி நேரம் குறைக்கப்படும் என்று போலீஸ் இயக்குனர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து சஞ்சய் பாண்டே கூறியதாவது: மகாராஷ்டிரா அரசு, பெண் காவல்துறையினரின் வேலை நேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்க முடிவு…

Translate »
error: Content is protected !!