ஷில்பா ஷெட்டி கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள்.. 9 கோடிக்கு விற்க திட்டம்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஆபாச திரைப்படங்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்ட திங்கள்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, அவர் மீது மும்பை காவல்துறை 1400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் மொபைல், லேப்டாப்,…

பிக்பாஸ் சீசன் 5 தொடங்க போகிறதா..? அதிகாரபூர்வமான அறிவிப்பு

தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவுரை தமிழில் 4 சீசன் முடிந்துள்ளது. 5 வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க…

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. காயமடைந்த 2 விமானிகள் மீட்பு

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதில் இரண்டு விமானிகள் காயமடைந்தனர். ஜம்மு, ராணுவ ஹெலிகாப்டர் பத்னிதோப் என்ற இடத்தில் விபத்தில் சிக்கி தரையில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானிகள் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்…

டெல்லியில் சுரங்க மற்றும் சுற்றுலா சார்ந்தவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் அறிவிப்பு

சுரங்க மற்றும் சுற்றுலாத் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு மாதம் ரூ .5,000 வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொழில்கள் முடங்கியுள்ளன. டெல்லியிலும் வணிகங்கள் முடங்கின. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று…

மதுரை அரசு மருத்தவ கல்லூரிகளில் 5 மாணவிகளுக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவுசெய்து, கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு திறக்கப்பட்டன. இந்நிலையில், மதுரை அரசு மருத்தவ கல்லூரிகளில் 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 34,992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து 4,374 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள்…

இந்தியாவில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 55.5 கோடி

இந்தியாவில் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 55 கோடியே 50 லட்சத்து 35 ஆயிரத்து 717 ஆக உள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் 14 லட்சம் 13 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக இந்திய…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.97 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.92 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,64,34,168 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்து 04 ஆயிரம் 534 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

மேனி பக்கியோவ்: குத்துச்சண்டை நட்சத்திரம் பிலிப்பைன்ஸ் அதிபர் பதவிக்கு போட்டி

உலகின் மிக பிரபல குத்துச்சண்டை வீரர்களில் ஒருவர் மேனி பக்கியோவ். 42 வயதான இவர் பிலிப்பைன்ஸைச் நாட்டை சேந்தவர். இதற்கிடையில், இவர் 2010 முதல் பிலிப்பைன்ஸ் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் ஆண்டு மே மாதம் பிலிப்பைன்ஸில் நாட்டில் நடைபெறும் அதிபர்…

Translate »
error: Content is protected !!