சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து 34,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து 4355 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 70 காசுகள்…

மத்தியப் பிரதேசத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 50% மாணவர்களுடன் பள்ளிகள் மீண்டும் திறப்பு

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மாற்றும் கல்லூரிகள் கடந்த ஆண்டு மூடப்பட்டன. மேலும் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இதனை தொடர்ந்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில்…

சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சேலம் அருகே உள்ள வாய்க்கால்பட்டாரையில் ”நகருக்குள் வனம்’ ‘ திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ‘நகருக்குள் வனம்’ திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.…

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.85 கோடி

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 80.85 கோடியாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிந்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக…

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 355 புள்ளிகள் குறைந்து 58,660 புள்ளிகளாக இன்று வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி குறியீடு எண் புள்ளிகள் 17,472 புள்ளிகளாக உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.92 கோடியை தாண்டியது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.92 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,59,03,037 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் 419 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

“டாக்டர்” ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

தமிழ் முன்னனி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகி பாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய…

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

2012 ல், சென்னையில் 60 கி.மீ. தொலைவில் வெளிப்புற வளைய சாலை அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வரை 29 கி.மீ. தொலைவில் சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு நில…

டெல்லியில் இன்று மேலும் 41 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பு எதுவும் இல்லை

டெல்லியில் இன்று மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 44 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,38,469 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணம்…

Translate »
error: Content is protected !!