2.5 கோடி தடுப்பூசி போட்டதால் எதிர்க்கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. நேற்று ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி போடப்பட்டது. முதன்முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. கோவா…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு .. 2 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில், ஆட்சி அதிகாரம் தலிபான்கள் வசம் சென்றது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் போதிய உணவு, மருந்து மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இன்றி 5 வயதுக்குட்பட்ட 1 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சியை…

நடுக்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல்..!

நாகை மாவட்டம், நடுக்கடலில் வேதாரண்யம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இலங்கை மீனவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 25 பேர் 5 படகுகளில் வந்து வேதாரண்யம் மீனவர்களை தாக்கி, 500 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள்…

மத்திய பிரதேசம்: போலி ஆவணங்களை தயாரித்த 2 பேர் கைது..

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், போலி வாக்காளர் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகள், பான் கார்டுகள், மதிப்பெண் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை சிலர் தயாரிப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், 2 பேரை போலீசார் கைது செய்து…

மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை வழங்கிய தடுப்பூசி டோஸ்கள் 78.02 கோடி

இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 78.02 கோடி கொரோனா தடுப்பூசி அளவுகளை இலவசமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 33,08,560 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும். இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6,02,70,245 கோடி தடுப்பூசிகள்…

தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவேன் – புதிய ஆளுநர்

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவேன் கூறினார். புதிய ஆளுநரின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர்…

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய ஆளுனராக நாகாலாந்து மாநிலஆளுனர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் நேற்றுமுன்தினம்…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.83 கோடியாக உயர்வு

சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.83 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.49 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35, 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 17 ஆயிரம் 390 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி…

உள்ளாட்சித் தேர்தலில் மநீம தனித்துப் போட்டி – கமல்ஹாசன் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.…

Translate »
error: Content is protected !!