IPL 2021: போட்டிகளை ரசிகர்கள் நேரில் காண அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் நேரடியாக மைதானத்திற்கு வந்த பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் போட்டிக்கான டிக்கெட்களை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் துப்பாக்கிகள் ஏந்தி அதிரடி ரோந்து

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்து அவ்வப்போது நக்சல் தடுப்பு காவல் துறையினர் சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அதனடிப்படையில் கொடைக்கானல் மேல்மலை கீழ்மலை மலைப்பகுதிகளில் அதனை ஒட்டியுள்ள கிராம பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக 50…

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்

கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என மாணவச்செல்வங்களுக்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, மாணவச் செல்வங்களே, மனம்தளராதீர்கள்! கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்; ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள்! கல் நெஞ்சங்கொண்டோரைக்…

தற்கொலை செய்தி வேதனை அளிக்கிறது.. மாணவர்கள் மனம் தளர வேண்டாம் – வைகோ வேண்டுகோள்

பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, நீட் தேர்வெழுதிய மாணவர்கள் மனம் தளர வேண்டாம் என,என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை, “நீட் தேர்வினால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவது இல்லை என்று பரவலாகக் குற்றம்…

கொரோனா குறித்து பொய்யான தகவல் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்திய முதல் இடம்..!

கொரோனா குறித்த பொய்யான தகவல் பகிரப்படும் நாடுகளின் பட்டியலில் இந்திய முதல் இடத்தை பிடித்துள்ளது. 138 நாடுகளில் பகிரப்பட்ட 9,657 தவறான தகவல்களைப் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு நாடுகளில் கொரோனா குறித்த தகவல்கள் உண்மையா பொய்யா என்பதை அறிய மொத்தம்…

தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் பட்டாசுக்கு தடை

தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், டெல்லியில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அபாயகரமான நிலையை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டைப்…

நீட் தேர்வு தோல்வி அச்சம்.. மேலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் “நீட்” அச்சத்தால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலைகள் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டும்…

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் தே.மு.தி.க…!

உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார். போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் மனுவை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட கூட்டுறவு…

மீண்டும் களமிறங்கும் “வைகைப்புயல்”..!

ரசிகர்களால் “வைகைப் புயல்” என்று அழைக்கப்படும் நகைசுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்துவிட்டதால் அவரை வேறு புதிய படைகளிலும் ஒப்பந்தம் செய்ய கூடாது என தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதன் காரணமாக அவர்…

இந்தித் திணிப்புக்கெதிராய்ப் பாய்ந்த தமிழ் ஈட்டி – மு.க.ஸ்டாலின் டுவிட்

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் இன்று. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு, அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ;…

Translate »
error: Content is protected !!