தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் இன்று. அவரது பிறந்த நாளான இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரின் சிலைக்கு முன் வைக்கப்பட்டிருக்கும் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல்…
Tag: இந்தியா
இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54.60 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54 கோடியே 60 லட்சத்து 55 ஆயிரத்து 796 ஆக உள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் 16 லட்சம் 10 ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.66 கோடியாக உயர்வு
சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.60 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.32 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,176 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரம் 175 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…
குஜராத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அறிவிப்பு
குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக முக்கிய 8 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவை குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஷ்ய அதிபர் புதின் தனிமைப்படுத்தியதாக தகவல்
ரஷ்யாவின் அதிபர் மாளிகை தகவலின்படி, ரஷ்ய அதிபர் புதின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். புதினுடன் தொடர்பு கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து புடின் தன்னை தனிமைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதினின் தஜிகிஸ்தான் சுற்றுப்பயணமும் ரத்து…
ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்
ஜம்மு -காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மெயின் சவுக் என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கர வாதிகள் போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் உடனடியாக…
நடிகர் சூரி இல்லத் திருமண விழாவில் 10 பவுன் நகைகளை திருடிய கொள்ளையன் கைது
தமிழ் சினிமாவில் முன்னனி நகைச்சுவை நடிகர் சூரி. கடந்த 9ஆம் தேதி அவரது சகோதரர் முத்துராமலிங்கத்தின் மகளின் திருமணம் மதுரையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பல்வேறு திரைப்பட பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமணவிழாவில் 10 சவரன்…
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? – பள்ளிக்கல்வி ஆணையர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு எப்போது திறக்கப்படும்? என்பது குறித்து இன்று பள்ளிக்…
அமெரிக்காவில் இதுவரை 38 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தியதாக தகவல்
அமெரிக்காவில் மாடர்னா, ஃபைசர் / பயோஎண்டெக் மற்றும் ஜான்சன் & ஜான்சன் ஆகியோரால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 38,02,41,903 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில்…