அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியது, கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல் முதல் பட்டதாரி மற்றும் தமிழ் மொழியில்…
Tag: இந்தியா
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!
ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7 மணிக்கு கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 176 பேர் பயணம் செய்தனர். விமானம்…
அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40%-ஆக உயர்த்தப்படும் – தமிழக அரசு
அரசுப்பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறியது, கொரோனாவால் பெற்றோரை இழந்த இளைஞர்களுக்கு அரசுப்பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல் முதல் பட்டதாரி மற்றும் தமிழ் மொழியில்…
ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 கையெறி குண்டுகள் கண்டெடுப்பு
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள பரிம்புரா-பந்தசாவு தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த மண் மூட்டையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட…
“தலைவி” படத்தை பார்த்த பிறகு படக்குழுவை பாராட்டிய ‘ரஜினிகாந்த்’
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். தலைவி படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய…
அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று 700 ஆயுள் கைதிகள் விடுதலை
தமிழக சட்டசபை மூன்று நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று 700 ஆயுள் கைதிகள் விடுதலை…
கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் கூடியது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். * கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்…
லடாக்கில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
யூனியன் பிரதேசமான லடாக் பகுதியில் இன்று காலை 9.00 மணி அளவில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் நிலங்களை அபகரித்தல் கைது.. ஜாமீன் கிடையாது.. மசோதா இன்று தாக்கல்
கோவில் சொத்துக்களை அபகரிக்கும் நபர்களை கைது செய்வதற்கான மசோதா இன்று சட்டமன்றத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மசோதாவை தாக்கல் செய்கிறார். கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நபர் கைது செய்து செய்யப்பட்டு ஜாமீன் வழங்க அனுமதி இல்லை என்ற…
இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54.30 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54 கோடியே 30 லட்சத்து 14 ஆயிரத்து 76 ஆக உள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் 12 லட்சம் 8 ஆயிரத்து 247 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ…