மீஞ்சூரில் உயரழுத்த மின் கம்பி சரிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜாரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், கட்டிடம் இடிக்கப்பட்டபோது, மேலே சென்ற உயர் அழுத்த…
Tag: இந்தியா
ஆப்கானிஸ்தானில் புதிய தலிபான் அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க போவதில்லை – ரஷ்யா அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் புதிய தலிபான் அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ப போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. மாஸ்கோ, ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு கால போர் கடந்த மாதம் 15 ம் தேதி முடிவடைந்தது. ஆகஸ்ட் 15 அன்று ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். …
பாரதியாரின் நினைவுநாள் “மகாகவி” நாளாக கொண்டாடப்படும்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு ஓபிஎஸ் நன்றி
தந்தை பெரியாரின் பிறந்தநாள் “சமூகநீதி” நாளாக கொண்டாடப்படும் என்றும், மகாகவி பாரதியாரின் நினைவுநாள் “மகாகவி” நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்ததற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில்…
அடுத்த ஆறு மாதங்களுக்குள் பத்திரப்பதிவு எளிமையாக்கப்படும் – அமைச்சர் மூர்த்தி
வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க ஆட்சியில் சட்ட விரோதமாக பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் உள்ளது. 2016 முதல் 2021 வரை, பத்திரத் துறையில்…
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று.. முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
மகாகவி பாரதியாரின் 100 வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள பாரதியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னையில் தங்கம் சவரனுக்கு 88 ரூபாய் குறைவு
சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 35,520 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 4,440 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 68 ரூபாய்க்கு…
சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா.. புதிதாக 25 பேருக்கு கொரோனா
உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…
வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. பலத்த மழைக்கு வாய்ப்பு..!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக பல்வேறு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு…
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.46 கோடியாக உயர்வு
சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.46 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.11 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 33,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 08 ஆயிரம் 330 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…