மத்திய பிரதேச மாநிலம், செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக நேற்று மாலை வயல்வெளி பக்கம் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுமி ஆண் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, சிறுமி தனக்கு துரோகம் காட்டிக்…
Tag: இந்தியா
சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு புதிய இயக்குனர் நியமனம்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசனுக்குப் பதிலாக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்படுகிறார்.
ஒமைக்ரான் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என சொல்ல முடியாது – விஞ்ஞானிகள்
ஒமைக்ரான் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என சொல்ல முடியாது, மேலும் பல உருமாற்றங்களுடன் கொரோனா மீண்டும் தாக்கும் என்றுபாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்து நடைபெற்ற ஆய்வில், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் போது அதன் வடிவம் மாறுவதாக…
மும்பை: ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
மும்பை அருகே பிவாண்டியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து நாசமானது. ஆயத்த ஆடைத் தொழிலின் மையமான பிவாண்டியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன.…
‘நரகத்தின் வாசலை’ மூட துர்க்மெனிஸ்தான் அரசு முடிவு
மத்திய ஆசியாவில் உள்ள துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள அஹல் மாகாணத்தில் உள்ள டார்வெசா என்ற பகுதியில் நிலப்பரப்பில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது. இயற்கை எரிவாயு ஆய்வு முயற்சியின் போது, பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சுற்றி ஒரு பெரிய பள்ளம் உருவானது.…
பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன் – பிரதமர் மோடி
முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாஇன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. மேலும் இன்று காலை 10 மணிக்கு சென்னை, கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு…
இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவு
இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,58,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான…
உள்ளீட்டு செலவுகளை ஈடுகட்ட வாகனங்களின் விலையை 4.3% உயர்த்திய மாருதி சுசுகி
மாருதி சுசுகி நிறுவனம் தங்களது வாகனங்களின் விலையை 4.3 விழுக்காடு அளவிற்கு உயர்த்தியுள்ளது. உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட உள்ளீட்டுப் பொருட்கள் விலை அதிகரித்து வருவதாலும், தொழிலாளர் கூலி உயர்வு அதிகரிப்பதாலும் ஜனவரி முதல் விலையை உயர்த்தப் போவதாக மாருதி சுசுகி நிறுவனம்…
தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது முடக்கப்பட்டிருந்த ஏடிஎம் சேவைகள் இன்று மீண்டும் கட்டுப்பாடுடன் தொடக்கம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது முடக்கப்பட்டிருந்த ஏடிஎம் சேவைகள் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. வணிக வங்கிகள் மற்றும் வங்கிகளின் கூட்டமைப்புடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கி வெளியிட்ட அறிக்கையில்…
குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் ஜனவரி 23-ம் நாளில் இருந்தே தொடங்கும் என தகவல்
குடியரசு நாள் கொண்டாட்டங்கள் இனி ஜனவரி 23ஆம் நாளில் இருந்தே தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி நடைமுறைக்கு வந்தது.அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி…