ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகை கங்கனா ரணாவத்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக தயாரான படம் “தலைவி”. இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜெயலலிதாவின் வாழக்கையில் அவர் கடந்த வந்த பாதை.. சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர்.…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.05 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.70 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.66 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.89 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 29 லட்சத்து 45 ஆயிரம் 907 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

ஆப்கானிஸ்தானில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க திட்டம்

ஆப்கானிஸ்தானில் முதல் உள்நாட்டு விமான சேவையை இன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா ஆப்கான் ஏர்லைன்ஸ் தனது முதல் உள்நாட்டு விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு இன்று தொடங்குவதாக அறிவித்துள்ளது.

பிக்பாஸ் 5 வீட்டிற்கு செல்லப்போகிறாரா ஜி.பி.முத்து…! வைரலாகும் புகைப்படும்

தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை வந்த 4 சீசனும் மக்களிடையே பெரும் அளவில் ரீச் ஆனது. விரைவில் பிக் பாஸ் சீசன் 5 தொடங்க உள்ளது. அதற்கான ப்ரொமோ வெளியிடப்பட்டு பெரும் அளவில் அனைவரையும் ஈர்த்தது. மேலும்…

மீரா மிதுனுக்கு ஜாமீன்..!

சமூக வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட இனத்தை அவதூறாக பேசிய வழக்கில் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் கடந்த 14 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஊழியரை கொலை…

கடலூர்: நெய்வேலியில் 2 ஆசியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனால் வகுப்புகள் இதுவரை ஆன்லைன் மூலம் தான் நடத்தப்பட்டுவருகிறது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும்…

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய தடகள…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.99 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.99 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 19.65 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 45.55 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1.88 கோடிக்கும் அதிகமானோர் வைரஸுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகாவில் ஒரே கல்லூரியை சேர்ந்த 32 மாணவிகளுக்கு கொரோனா

கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பற்றி கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்…

Translate »
error: Content is protected !!