லண்டனில் 7,500 கோடி மதிப்பிலான புதிய அலுவலகம் வாங்கிய கூகுள்

லண்டனில் புதிய அலுவலகம் அமைக்க ரூ.7,500 கோடி மதிப்பிலான பிரமாண்ட கட்டிடத்தை கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போது கூகுள் நிறுவனம் அதே கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் 6,400 ஊழியர்களைக் கொண்டுள்ள கூகுள், விரைவில் அந்த எண்ணிக்கையை 10,000 ஆக…

இந்தியாவில் புதிதாக 553 பேருக்கு ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 265 பேருக்கு ஒமைக்ரான்…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,68,833 பேருக்கு கொரோனா.. நேற்று 2.64 லட்சம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2,68,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது நேற்றைய பாதிப்பான…

திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் – பிரதமர் நரேந்திர மோடி

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் தை மாதம் 2ஆம் தேதி (ஜனவரி 15) உலகத் தமிழர்களால் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 32.38 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

சென்னையில் தொடந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக…

அர்ஜென்டினா கடல் பகுதியில் மீட்கப்பட்ட கடல் ஆமைகளின் வயிற்றில் இருந்து 10 வகையான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

அர்ஜென்டினா கடல் பகுதியில் மீட்கப்பட்ட கடல் ஆமைகளின் வயிற்றில் இருந்து 10 வகையான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டன. தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகே உள்ள சான் கிளெமென்டே டெல் துயு (San Clemente del Tuyu )…

மருத்துவராக மாறி மயங்கி விழுந்த மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை

மயங்கி கிடந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு பொங்கல் வைத்து…

புதுச்சேரியில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,471 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. தொற்று காரணமாக மேலும் ஒருவர்…

டெல்லி பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது..!

கிழக்கு டெல்லியின் காஜிபூரில் உள்ள பூ மார்க்கெட்டில் வெடிகுண்டு பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதி இன்று சுற்றி வளைக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு படை, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் (என்எஸ்ஜி) சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.…

Translate »
error: Content is protected !!