உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா

உத்தரபிரதேச அமைச்சரவையில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த தாரா சிங் சவுகான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்களுக்கு எதிராக யோகி…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.72 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

சென்னையில் 70வது நாளாக ஒரே விலையில் பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக…

போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக் எரித்தால் ரூ.1000 அபராதம்

போகி என்றாலே, ஒவ்வொரு ஆண்டும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பறைசாற்றும் வகையில், வீட்டில் பயன்படுத்தி, தூக்கி எறியும் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவது தான். ஆனால், தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்னையில், போகி பண்டிகையின் போது, பழைய பொருட்களை,…

3 அமைச்சர்கள் துறை நிர்வாகத்தை மாற்றி தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 3 அமைச்சர்களின் துறை நிர்வாகம் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தொழில்துறை வசமிருந்த சர்க்கரை ஆலையின் நிர்வாகப் பிரிவு விவசாய அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (அதன்படி, சர்க்கரை ஆலைத் துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இருந்து வேளாண்மைத் துறை…

நடிகர் சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது நடந்த பாதுகாப்பு குளறுபடிக்கு கண்டனம் தெரிவித்து சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவுக்கு,…

இமயமலை மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காலத்திலும் ரயில்கள் இயக்கம்..!

இமயமலை மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக, ரயில்களை இயக்கி வரும் ரயில்வேத் துறை அது குறித்த காட்சிகளையும் வெளியிட்டுள்ளது. பாரமுல்லா – பனிகால் பிரிவின் தண்டவாளத்தில் உறைந்துள்ள பனியை அகற்றும் வகையில் ரயில் மெதுவான வேகத்தில் இயக்கப்படுகிறது. இமாச்சலப் பிரதேசம் கல்கா-சிம்லா…

குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினா… டிஎஸ்பி-யாக பதவியேற்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லாவ்லினாவை துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா அதற்கான ஆணையை வழங்கினார் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தலவ்லினா போர்கோகைன் வெண்கலப் பதக்கம்…

உள்ளத்தில் அன்பு பொங்கட்டும்.. இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; – “தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான உழவர்களின் தன்மானத்…

தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் சேலை.. அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து தெலுங்கானா நெசவாளர் சாதனை

தெலுங்கானாவில் கைத்தறி நெசவாளர் ஒருவர் தனது திறமையை திறமையை வெளிப்படுத்தும் வகையில், தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையிலான சேலையை நெய்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் நல்லா விஜய் என்பவரால் இந்த புடவை நெய்யப்பட்டது. அவர் இதனை…

Translate »
error: Content is protected !!