ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 7 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை தகவல்

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 7 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நிறுவனத்தின் கப்பலான Rwabee கப்பலில் இருந்த 7 இந்தியர்கள் உட்பட 11…

விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் – பிரதமர் மோடி அழைப்பு

சுவாமி விவேகானந்தரின் கனவுகளை நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். நாட்டின் மறுமலர்ச்சிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த விவேகானந்தர்,…

கொரோனா அச்சம்: கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு விற்பனை குறைவு – விலை வீழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 500க்கும் மேற்பட்ட லாரிகளில் செங்கரும்பு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வராததால் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பொங்கல்…

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததாக நடிகை திரிஷா ட்விட்

நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பல திரையுலகைச் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 7 ஆம்…

இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,94,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 31.38 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

சென்னையில் தொடர்ந்து ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக…

நமது குறிக்கோள் பெரிதாக இருந்தால்தான் சாதனைகளும் பெரிதாக இருக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நமது குறிக்கோள் பெரிதாக இருந்தால்தான் சாதனைகள் பெரிதாக இருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துத் துறைச் செயலாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இதுவரை வெளியிடப்பட்ட மொத்த 1641 அறிவிப்புகளில் 80 சதவீதம் என்ற…

கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தைப் போக்க சினிமா பாடல்கள்

நாகை பாரதிதாசன் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் ஆய்வு செய்தார். இந்த சிகிச்சை மையத்தில் மருத்துவர்கள்…

மகர சங்கராந்தி: புனித நீராட பக்தர்கள் புனித நீராட தடை

கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் பக்தர்கள் புனித நீராட ஹரித்வார் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒமைக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி அன்று கங்கையில் புனித…

Translate »
error: Content is protected !!